பர்ஸ்-ன் உரிமையாளர் நேற்று நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக திருவள்ளூர் இருந்து அதிரைக்கு வந்து உள்ளார்கள்.
அப்பொழுது மணிபர்ஸ்சை தவற விட்டுள்ளார்கள்.
அதன் பிறகு தான் நண்பர் மூலமாக இன்று ஜாவியாவிலும் அறிவிப்பு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதான் பிறகு டைம்ஸ் ஆஃப் அதிரை வெளியிட்ட செய்தியை கண்டு உடனே டைம்ஸ் ஆப் அதிரைக்கு தொடர்புகொண்டு கேட்டபோது விசாரித்து அதில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ள மணிபர்ஸை அவர்களின் நண்பர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
This article had me laughing and learning! For additional insights, check out: EXPLORE NOW. Any thoughts?