Day: July 21, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரையில் பலத்த சுரை காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை.!

அதிரையில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று மாலை அதிரையில் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டனர், அதனையடுத்து இரவு 9:45 முதல் அதிரையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரை மக்கள் மகிழ்ச்சி! Heavy