அதிரையில் பலத்த சுரை காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை.!

அதிரையில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று மாலை அதிரையில் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டனர், அதனையடுத்து இரவு 9:45 முதல் அதிரையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரை மக்கள் மகிழ்ச்சி!

Heavy rain poured down with strong winds in Adirai.

As the heat has been increasing in Adirai for the past few days, clouds were seen in Adirai this evening, followed by heavy rains in Adirai since 9:45 pm. The people of Adirai are happy with this!

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times