இமாம் ஷாஃபி பள்ளி விளையாட்டு அகாடமி விரைவில் தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு பட்டுகோட்டை சாலையில் அமைந்துள்ள இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் மரம் நடுவிழா கிராத்துடன் இமாம் ஷாஃபி பள்ளி தாளாலர் M.S.தாஜுதீன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தெறியது. வரவேற்புரை