அதிரை இமாம் ஷாஃபி விளையாட்டு அகாடமி வளாகத்தில் மரம் நடுவிழா!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 29th July 2022, 08:59 am

இமாம் ஷாஃபி பள்ளி விளையாட்டு அகாடமி விரைவில் தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு பட்டுகோட்டை சாலையில் அமைந்துள்ள இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் மரம் நடுவிழா கிராத்துடன் இமாம் ஷாஃபி பள்ளி தாளாலர் M.S.தாஜுதீன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தெறியது. வரவேற்புரை திரு.A. அகமது இப்ராஹீம், பொருளாளர் அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை அவர்களும் அறிமுக உரையாக முனைவர் ச.சிவசுப்பிரமணியம் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் அவர்களும் நன்றியுரை திருமதி.ஆ.மீனாகுமாரி, முதல்வர் இமாம் ஷாஃபி(ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அவர்களும் உரையாற்றினர்.

இதில் அதிராம்பட்டினம் கல்வி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சியும் வழங்கப்பட்டனர்.

Tree planting ceremony at Adirai Imam Shafi Sports Academy campus!

Imam Shafi School Sports Academy is going to start soon. Because of this, the Imam Shafi school campus located on Pattukottai road, with a tree ceremony was held under the leadership of Imam Shafi school Talalar M.S.Tajuddin.

Welcome speech, Mr.A. Ahmed Ibrahim, Treasurer Athirampattinam Education Foundation, and Dr. S. Sivasubramaniam Environmental Education Awareness Co-ordinator and vote of thanks by Mrs. A. Meenakumari, Principal Imam Shafi (RAH) Matriculation Higher Secondary School.

It was attended by Adirampattinam Education Administrators and Parent Teacher Association Administrators and students.

Football training was also given to the students.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!