இன்று 17/07/2022 TNCA (தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன்) தஞ்சாவூர் சார்பாக நடைபெற்ற U - 19 கிரிக்கெட் தேர்வில் 100க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் கலந்துக்கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினர், இந்த தேர்வு தஞ்சாவூர் ஒலிம்பிக் கிட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த