இன்று 17/07/2022 TNCA (தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன்) தஞ்சாவூர் சார்பாக நடைபெற்ற U – 19 கிரிக்கெட் தேர்வில் 100க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் கலந்துக்கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினர், இந்த தேர்வு தஞ்சாவூர் ஒலிம்பிக் கிட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கிரிக்கெட் தேர்வில் அதிராம்பட்டினத்தை சார்ந்த 8 இளம் வீரர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர், இந்நிலையில் இந்த தேர்வில் அதிரையை சார்ந்த இளம் வீரர் 1. அப்ரார் S/O ஹுசைன் (sydney) 2. ஜக்கரியா S/O ஜுல்கிஃப்ளி அஹமது (Abcc) 3. முஹம்மது சுஹைல் (Asc) ஆகிய மூன்று இளம் வீரர்களும் TNCA Under 19 பிரிவில் தேர்வாகியுள்ளார்கள். மேலும் சமீபத்தில் நடைபெற்ற U19 உள்ளூர் கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை Sydney அணி வெற்றிப்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
TNCA Under 19: Adirai SYDNEY, ABCC, ASC young players were selected in cricket test by TNCA!
Today 17/07/2022 more than 100 young players participated in the U – 19 Cricket Test held on behalf of TNCA (Tamil Nadu Cricket Association) Thanjavur and showcased their talent at Thanjavur Olympic Kittu Stadium.
8 young players from Adirampattinam participated in this cricket test and showed their talent, in this test three young players from Athiram are
- Abrar S/O Hussain (Sydney)
- Zakaria S/O Zulkifli Ahmed (Abcc)
- Muhammad Suhail (Asc) Young players have also been selected in the TNCA Under 19 category.
It is also noteworthy that the Athiri Sydney team won the U19 local cricket series held recently.
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?