அதிரை ஷாதுலிய்யா புதுப்பள்ளி ஆண்டு விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாள்: 08-07-2022 (வெள்ளிக் கிழமை) துல் ஹஜ் பிறை 08, ஹிஜ்ரி 1443 நேரம்: மாலை 4:30 மணி முதல் இஷா தொழுகைக்கு பிறகு வரை
ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய அம்சமான அரஃபா உரை இனி தமிழலும் வரும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. இஸ்லாமியர்களின் 5 முக்கியக் கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. ஒரு இஸ்லாமியர் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹஜ்ஜுக்கு புனித பயணம்