அதிரை ஷாதுலிய்யா புதுப்பள்ளி ஆண்டு விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாள்: 08-07-2022 (வெள்ளிக் கிழமை) துல் ஹஜ் பிறை 08, ஹிஜ்ரி 1443
நேரம்: மாலை 4:30 மணி முதல் இஷா தொழுகைக்கு பிறகு வரை
இடம்: ஷாதுலிய்யா புதுப்பள்ளி
(பெண்களுக்கு தரபியத்துல் இஸ்லாமிய்யா மழலையர் & தொடக்கப் பள்ளியில் இடவசதி செய்யப்பட்டுள்ளது)
இப்படிக்கு : தர்பியத்துல் இஸ்லாமிய்யா மக்தப் & பகுதி நேர ஹிஃப்ழு மத்ரஸா
ஷாதுலிய்யா புதுப்பள்ளி, ஆஸ்பத்திரி தெரு, அதிரை.
Great read! Your perspective on this topic is refreshing. For additional information, I recommend visiting: DISCOVER MORE. What do others think?