Day: June 29, 2022

அறிவிப்புகள்

வாசகர்களின் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட டைம்ஸ் ஆஃப் அதிரை – தொடர்ந்து நல்லாதரவு நல்கிட வேண்டுகோள்!!

அல்லாஹ்வின் உதவியால் அதிராம்பட்டினம் முதல் அகிலமெங்கும் உள்ள நிகழ்வுகளை உங்களின் உள்ளங்கைக்கே கொண்டு வரும் முயற்ச்சியில் உருவாக்கப்பட்ட டைம்ஸ் ஆஃப் அதிரை இணைய ஊடகத்திற்கு உலகெங்கும் வாழும் அதிரையர்கள் மட்டுமின்றி இதர ஊர் வாசகர்களும் வியாப்பித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு நேர்த்தியாகவும், துள்ளியமாகவும்