அதிரை இமாம் ஷாஃபி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு 82 எழுதினர். இதில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர். பள்ளி முதல் மதிப்பெண் 481/500
அதிரை இமாம் ஷாஃபி மாணவர்கள் +2 தேர்வு 63 எழுதினர். இதில் 98% (62) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர். அதேசமயம் 2% மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தற்போது தள்ளிபோய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதிதங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.