அதிரை இமாம் ஷாஃபி பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி!

அதிரை இமாம் ஷாஃபி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு 82 எழுதினர். இதில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர்.

பள்ளி முதல் மதிப்பெண் 481/500

Prayer Times