தென்னக (கேரளா) ரயில்வே 13 ம் வருடங்கள் கடந்து எர்ணாகுளம் செங்கோட்டை காரைக்குடி பட்டுக்கோட்டை அதிராம்படினம் வழியாக வேளங்கன்னி வரை வாரம் ஒரு முறை சிறப்பு ரயிலை இயக்க முடிவு செய்து அட்டவனையும் இனைக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினத்தில் 2 நிமிடம் நிறுத்தம் தரப்பட்டுள்ளது