Day: May 20, 2022

அறிவிப்புகள்

நாளை முதல் தொடங்க இருக்கும் SISYA கோடைகால சிறப்பு வகுப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் நாளை (மே 21) முதல் ஜுன் 06 ஆம் தேதி வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு ~ ஜமால் முஹம்மது

மர்ஹூம் மு.அ அஹமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் மீசெ மு மீரா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹூம் தாஜ் முஹம்மது, கிஜார் முஹம்மது, மர்ஹூம் அப்துல் ஹக்கீம் ஆகியோரின் சகோதரரும், நைனா முஹம்மத் தின் தகப்பனாரும், மர்ஹூம் ரத்மதுல்லாஹ் ஆலிம்,