நாளை முதல் தொடங்க இருக்கும் SISYA கோடைகால சிறப்பு வகுப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் நாளை (மே 21) முதல் ஜுன் 06 ஆம் தேதி வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாளை தொடங்க இருக்கும் இந்த முகாமுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் காலை 8:45 மணிக்குள் வருகை தந்துவிட வேண்டும். கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். மாணவர்கள் தேவையான நோட்டு, பேனாக்களை எடுத்து வரவேண்டும் என சிஸ்யா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அது சமயம்
மாணவர்களுக்கு தினமும் snacks/tea/Juice மற்றும் இதர செலவீனங்களுக்காக உங்களால் இயன்ற பொருளாதார உதவியை நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: +919677741737, +919655920301

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders