Day: May 6, 2022

அரசியல்

ஜனநாயகத்தின் நான்காவது தூணை சிதைக்க நினைக்கிறதா உள்ளூர் திமுக?

அதிரையில் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் திமுகவினர் மற்றும் நகராட்சி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் சுமத்தி மிரட்டல் விடுத்ததாக அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் குற்றம்சாட்டி இருக்கிறது. இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள