Day: May 4, 2022

அரசியல்

அதிரை சுரைக்காய் கொல்லை பகுதியில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு.

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட விரிவாக்கப்பட்ட பகுதியான சுரைக்காய் கொல்லை பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக நகராட்சி பொது நிதி திட்டத்தின் மூலம் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் இருக்கும் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக இன்று அர்ப்பணிக்கப்பட்டது
உள்ளூர் செய்திகள்

We Are Friends நண்பர்களின் உற்சாக நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரையில் நேற்று We Are Friends நண்பர்களின் உற்சாக நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது இடம் : மரியம் பள்ளி
அறிவிப்புகள்

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் – அன்பில் மகேஷ்

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், இன்றுமுதல் கத்திரி வெயில் தொடங்கப்பட்டுள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே பள்ளியை முடிக்க கோரிக்கைகள் எழுந்தனர். நிலையில்,