அதிரையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வருகின்ற 31.07.2023 காலை 9.00 மணி அளவில் வண்டிப்பேட்டையில் பேரணி துவங்கப்பட்டு அதிரை பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவுபெற இருக்கிறது அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும் மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தலைமை :
Er.V.சுப்பிரமணியன்
(தாளாளர், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி)

முன்னிலை:
Lion. குப்பாஷா M.அகமது கபீர்
(தலைவர், லயன்ஸ் சங்கம் தலைவர்.)

Rtn. M.கஸ்ஸாலி முகம்மது
(தலைவர், ரோட்டரி சங்கம்)

மரைக்கா K.இத்ரீஸ் அகமது
(தலைவர், இந்தியன் ரெட்கிராஸ்)

பேரணியை துவக்கி வைப்பவர்.

மதிப்புமிகு பிரிதிவிராஜ் சௌகான் அவர்கள்
(பட்டுக்கோட்டை சரக காவல் துணை கண்காணிப்பாளர்)

சிறப்பு அழைப்பாளர்கள்

M.M.S.A.தாஹிரா அப்துல் கரீம்
(நகர்மன்ற தலைவர். அதிராம்பட்டினம்)

இராம.குணசேகரன்
(நகர்மன்ற துணைத் தலைவர். அதிராம்பட்டினம்)

விழிப்புணர்வு சிறப்புரை

பேரா.Lion K.செய்யது அகமது கபீர்
(தமிழ்த்துறை. காதிர்முகைதீன் கல்லூரி, அதிரை)

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times