மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது சாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹும் கை. செ. மு. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மருமகளும் மர்ஹும் கை. செ. மு. அப்துல் மஜீது அவர்களின் மனைவியும்
மர்ஹும் கை. செ. மு. முகமது பாரூக் மச்சியும் மர்ஹும் கை. செ. மு. முகமது இக்பால், கை. செ. மு. அப்துல் முனாப் இவர்களின் தாயாரும் M. சாவண்னா என்கிற சாகுல் ஹமீது. M. ஜாகிர் உசேன், H. அப்துல் ரஹ்மான், F. முகமது சாதிக் ஆகியோரின் மாமியாருமாகிய ஜொகரா அம்மாள் அவர்கள் நேற்று இரவு 9 மணி அளவில் மிலாரிக்காடு இல்லத்தில்
வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஹுன்..
அன்னாரின் ஜனாஸா இன்று லுகர் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment