அதிரையில் மரைக்கா பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸதுன் நூர் மதர்ஸாவின் பட்டமளிப்பு மற்றும் துஆ நிகழ்ச்சி இன்று (21/07/2023) மாலை அஸர் தொழுகை முதல் இஷா தொழுகை வரை நடைபெற இருக்கிறது
இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்
1) மௌலானா மௌலவி அப்துல் மஜீத் பாகவி ஹழ்ரத் (நிறுவனர், முதல்வர் மத்ரஸா காஷிஃபுல் ஹுதா, சென்னை)
2) மெளலானா மெளலவி அப்துல்லாஹ் மக்கி ஹழ்ரத் (பேராசிரியர், மத்ரஸா காஷிஃபுல் ஹுதா, சென்னை)
ஹாஃபிழ் ஸனது பெறும் மாணவர்கள்
1) ஹாஃபிழ் உஸாமா பின் மர்ஹூம் முஹம்மது பரக்கத்துல்லாஹ் ஃபலாஹி
2) ஹாஃபிழ் சுலைம் பின் முஹம்மது பாசின்
குறிப்பு :- அஸர் தொழுகை முதல் மக்ரிப் தொழுகை வரை மாணவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.



Comments (2)
Write a comment