28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி கடந்த 12/06/2023 அன்று முதல் மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த கால்பந்துப்போட்டியின் இறுதிப்போட்டி