மரண அறிவிப்பு – ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள்!!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் அ.மு.க.சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகளும். மர்ஹும் அ.மு.க.அலி தம்பி மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹும் நூர் முஹம்மது மரைக்காயர், மர்ஹும் சேக்கா மரைக்காயர், மர்ஹும் ஹசனா மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், நூர் அகமது, ஜுஹார் ஆகியோரின் மாமியாரும், நிஜாமுதீன், நஜ்முதீன் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள் நேற்று இரவு சென்னையில் வ‌ஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(02/07/23) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rachelt
5 months ago

What a great read! The humor was a nice touch. For further details, click here: READ MORE. Let’s chat about it!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x