SISYA நடத்தும் சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள்!!

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) சார்பாக ஹஜ் பெருநாளை முன்னிட்டு ‘YOUTH MILAN’ மாபெரும் இளையோர் சந்திப்பு நிகழ்ச்சியை இன்ஷா அல்லாஹ் வருகின்ற 30.06.2023 வெள்ளிக்கிழமை மற்றும் 01.07.2023 சனிக்கிழமை ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளனர்.

முதல் நாள் அன்று 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் & 8 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

01.07.2023 அன்று மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை Youth Milon எனும் இளைஞர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவை சார்ந்த (அனைத்து இளைஞர்கள்) மற்றும் பிற சங்கங்களை சார்ந்த இளைஞர் அமைப்பு நிர்வாகிகளுடனான சந்திப்பு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக A.இப்ராஹிம் அன்சாரி MCOM (முதல்வர், புதுப்பள்ளி வாசல் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி முத்துப்பேட்டை)

இந்நிகழ்வுகளில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

புகைப்படத்தில் உள்ள QR மூலம் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Battyt
Battyt
1 year ago

This article is fantastic! The perspective you shared is very refreshing. For more details on this topic, visit: DISCOVER MORE. What do others think?

Pieregistrējieties, lai sanemtu 100 USDT
Pieregistrējieties, lai sanemtu 100 USDT
1 month ago

Your article helped me a lot, is there any more related content? Thanks!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x