28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி கடந்த 12/06/2023 அன்று முதல் மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
12/06/2023 – முதல் நாள் ஆட்டமாக மன்னார்குடி VS யுனைடெட் நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 2 என்ற கோல் கணக்கில் யுனைடெட் நாகூர் அணியினர் வெற்றிபெற்றது.
13/06/2023 – இரண்டாம் நாள் ஆட்டமாக ராயபுரம் 7s சென்னை vs திண்டுக்கல் 7s திண்டுக்கல் அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் ராயபுரம் 7s சென்னை அணியினர் வெற்றிபெற்றது.
14/06/2023 நாளையதினம் ஜூனியர் 7s FC தஞ்சாவூர் VS கௌதியா 7s நாகூர் அணியினர் போட்டியிட உள்ளனர் என்பதனை பொது மக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
Fantastic article! Your perspective on this topic is truly insightful. For those looking to explore this further, I found an excellent resource that complements your points: READ MORE. I’m eager to hear what others think about this!
I found this article both enjoyable and educational. The points made were compelling and well-supported. Let’s talk more about this. Check out my profile for more interesting reads.