இது குறித்து ஆசிரியர் சபரிமாலா அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- என்னுடைய அன்பான மாணவச் செல்வங்களுக்கு சமூக ஆசிரியர் சபரிமாலா அவர்களின் வாழ்த்துக்கள் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாட்டுமாக
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி ஆகியிருக்கக்கூடிய ஆண் மாணவர்களுக்கு நம்ம நல்லா படிச்சிருக்கோமே நமக்கு குடும்ப வசதி இல்லையே மேற்படிப்பு படிக்க நம்மளால முடியாது அப்படின்னு நினைக்கக் கூடியவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள் அவர்களின் மேல்படிப்புக்கு நிய்யத் வைத்துள்ளோம்.
அப்படிப்பட்ட பத்து மாணவர்களை தேர்வு செய்து அவர்களுடைய கல்லூரி மற்றும் அவருடைய இலட்சியத்தை அடைய கூடிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு உங்களுடைய ஸ்கூல் டிசி மார்க் சீட் மற்றும் வருமானச் சான்றிதழ் whatsappல அனுப்பி வைங்க பணம் இல்லையே என்று யாரும் இலட்சியத்தை அடையாமல் விடக்கூடாது உதவ தயாராக உள்ளேன் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என கூறியுள்ளார். மேலும் 31.05.2023 அன்று நேர்முக தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
படிக்க வைக்க நாங்கள் தயார் தொடர்புக்கு: 6383058297
வீடியோ பார்க்க: https://fb.watch/kQ7uzWE-X3/?mibextid=Nif5oz
Great read! Your perspective on this topic is refreshing. For additional information, I recommend visiting: DISCOVER MORE. What do others think?
I thoroughly enjoyed this piece! The insights provided were not only enlightening but also thought-provoking. Im eager to hear what others think about this. Click on my nickname if youd like to continue this discussion or explore related topics together!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.