மன்னார்குடியில் நடைபெற்ற கால்பந்து போட்டி! இரண்டாம் இடத்தை பிடித்த அதிரை ராயல் FC!!

R.H.விஜயகுமார் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து போட்டி நேற்று 21/05/2023 அன்று மன்னார்குடி பின்லே பள்ளி மைதானத்தில் நடைபெற்றது, இந்தொடரில் அதிரையை சேர்ந்த ராயல் FC அணியினர் பங்கேற்றனர், தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த அதிரை ராயல் FC அணியினர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர், அதனை தொடர்ந்து இறுதிப்போட்டியாக மன்னார்குடி vs அதிரை ராயல் FC அணியினர் மோதினர், கடும்போட்டிக்கு பின்னர் அதிரை ராயல் FC அணியினர் தோல்வியை செந்தித்து ரன்னர் கோப்பை மற்றும் இரண்டாம் பரிசுத்தொகையும் வென்றது…

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times