11ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 460 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 424 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.1 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் பின்வருமாறு
முதலிடம் – ஸ்.சுக்ரா – 574/600 (காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி)
இரண்டாமிடம் – ஸ்.நபீலா – 570/600 (காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி)
மூன்றாமிடம் – சபியா பாத்திமா – 554/600 (இமாம் ஷாஃபி பள்ளி)
அதிரையை பொருத்தமாட்டில் கல்வியில் ஆண் பிள்ளைகளை காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண்கள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
This article had me hooked! For further reading, check out: DISCOVER MORE. What are your thoughts?