அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 120 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 93% (112/120) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 7% மாணவர்களின் 11ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடம் - N.நந்தினி - 545/600
இரண்டாமிடம் - D.ரிஷிகா 507/600
மூன்றாமிடம் - மூகாமல் - 503/600