அல் மத்ரஸதுஸ் ஸலாஹிய்யா அரபிக் கல்லூரியில் 2023-24ஆம் ஆண்டுக்கான சேர்க்கை தொடக்கம்!

அதிராம்பட்டினத்தில் 124 ஆண்டு பாரம்பரிய மிக்க அல் – மத்ரஸதுஸ் ஸலாஹிய்யா அரபிக் கல்லூரியில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்

 • சுவையான உணவு
 • தரமான கல்வி
 • திறமையான ஆசிரியர்கள்
 • காற்றோட்டமான தங்கும் அறை
 • சுகாதாரமான குளியலறை

கற்பிக்கப்படும் பாடங்கள்

 • ஏழு வருட மௌலவி ஆலிம் பட்டம்
 • திருக்குர்ஆன் மனனப் பிரிவு
 • ஹஃப்ஸ் காரி, ஸப்வு காரி.
 • எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றல் வளர்க்க
 • மாணவ சொற்பயிற்சி மன்றம்.
 • மாணவ மன்றத்திற்கான நூலகம்
 • ஒழுக்கம், தொழுகை, நற்குணம்
 • அரபி, உருது, தமிழ், ஆங்கிலம் பயிற்சி
 • தமிழ், ஆங்கிலம், அரபி, டைப்ரைட்டிங் பயிற்சி

மதரஸாவில் சேர விரும்புவோர் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். செல் : 9003405258, 9344733213

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times