இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிமார்களுக்கு வழக்கம் போல் அதிராம்பட்டினம் நடுத்தெருவில் உள்ள அப்துல் லத்தீப் ஆலிம்சா அவர்களின் வீட்டில் மே 11,12 (வியாழன், வெள்ளி) ஆகிய தேதிகளில் அஸர் தொழுகை முடிந்தவுடன் சிறப்பு பயான் மற்றும் வழிபாட்டு நெறிமுறைகள் போதிக்கப்பட உள்ளன. ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிமார்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு : பெண்கள் அஸர் தொழுகையை ஆலிம்சா வீட்டிலும், ஆண்கள் தக்வா பள்ளியிலும் தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : 9842482494 / 9790708839
I enjoyed the humor in your piece! For further reading, check out: FIND OUT MORE. Let’s discuss!
Your article helped me a lot, is there any more related content? Thanks!