மஜிலிஸ் தர்பியத்தில் ஹுஃப்பாள் மற்றும் கலிஃபா உமர்( ரலி) மஸ்ஜித் இணைந்து நடத்தும் குர்ஆன் மனனப் போட்டி வருகின்ற
29/04/2023 சனிக்கிழமை அன்று கலிஃபா உமர்( ரலி) மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
முழுநேர, பகுதி நேர ஹிஃப்ளு மாணவர்களும் மற்றும் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
விதிமுறைகள்
🔹ஏதேனும் ஐந்து ஜுஸ்வுகள் முழுமையாக முடித்திருக்க வேண்டும்
🔹20 வயதுக்குள் இருக்க வேண்டும்
🔹அதிரை வாசியாக இருக்க வேண்டும்
🔹நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இறுதித் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்
🔹25/4/2023 ஆம் தேதி மஃரிப் தொழுகைக்கு முன்பு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை ஷாதுலிய்யா புதுப்பள்ளி இமாம் மற்றும் முஆத்தினியிடம் ஒப்படைக்க வேண்டும்
🔹தஜ்வீது சட்டங்களை பேணியும் மிக வேகமாக இல்லாமல் நிதானமாகவும் ஓத வேண்டும்.
🔹27/04/2023ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும் அதில் பங்கு பெற்றவர்கள் அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இறுதித் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்
🔹29ஆம் தேதி இறுதித் தேர்வு நடைபெறும் உரிய நேரத்தில் வந்திருக்க வேண்டும் நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது
குறிப்பு : போட்டிக்கான படிவத்தை பிரின்அவுட் எடுத்துக் கொள்ளலாம் அல்லது கீழ் காணும் தொடர்பு எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இப்படிக்கு
மஜிலிஸ் தர்பியத்தில் ஹுஃப்பாள்(ஹாஃபிகள் பரிபாலன சபை)
ஷாதுலிய்யா புதுப்பள்ளிவாசல், அதிராம்பட்டினம்
தொடர்புக்கு
9894348321, 9566716169
9500861935, 8056828414


Great read! The clarity and depth of your explanation are commendable. For further reading, here’s a useful resource: EXPLORE FURTHER. Let’s discuss!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.