மரண அறிவிப்பு – S.M. அப்துல் முனாஃப் அவர்கள்!

மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் S.M. அப்துல் மஜீது என்கின்ற செய்யது முகம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் S.E. முகம்மது காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.M. ஹாஜா அலாவுதீன், S.M. அப்துல் காரர், S.M. அலி அக்பர், S.M. ஜாகிர் உசேன், S.M. சேக் தாவூது ஆகியோரின் சகோதரரும், S. முகம்மது இக்பால் அவர்களின் மைத்துனரும், தாஜுதீன், இமாமுதீன் என்கின்ற ராஜா முகம்மது இவர்களின் தாய் மாமாவும், S.M.A. முகம்மது வாசிம் கான் அவர்களின் தகப்பனாருமாகிய S.M. அப்துல் முனாஃப் அவர்கள் இன்று 11/04/2023 செவ்வாய் கிழமை மாலை 4:00 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 11/04/2023 செவ்வாய் கிழமை இரவு 11:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Irenet
Irenet
5 months ago

Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!

www.binance.com注册
1 month ago

Your article helped me a lot, is there any more related content? Thanks!

最佳Binance推荐代码
最佳Binance推荐代码
13 days ago

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

注册获取100 USDT
注册获取100 USDT
8 days ago

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
4
0
Would love your thoughts, please comment.x
()
x