அதிரை 90.4 FM ரேடியோவில் வேலை வாய்ப்பு!! உடனே தொடர்பு கொள்ளுங்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அதிரை FM 90.4 என்ற FM இல் பணிபுரிய ஆள் தேவைப்படுகிறது.

வேலை நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் (ஒரு மணி நேரம் உணவு இடைவேளை)

🔹Degree முடித்திருக்கவேண்டும்

🔹மேலும் கணினி அனுபவமுள்ள நபராக இருக்க வேண்டும்.

🔹ஆண் மற்றும் பெண் ஊழியர் தேவைப்படுகிறது.

🔹35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

🔹முழு நேரம் மற்றும் பகுதி நேரம் இரு பிரிவில் வேலைகள் உள்ளது.

🔹சம்பளம் வேலைக்கு தகுந்தார்போல் தரப்படும் என தெருவிக்கின்றனர்.

குறிப்பு :- முதல் ஒரு மாதம் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்புக்கு :
+91 7373776904
+91 7871978542
04373 – 242904

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times