மரண அறிவிப்பு – ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள்!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் K.S.A.சேக் தாவூது அவர்களின் மனைவியும், அதிராம்பட்டினம் முன்னால் கால்பந்தாட்ட வீரரும், பயிற்சியாளருமான M.R.N.அன்வர் அவர்களின் மாமியாரும், ஹனி சேக், பரக்கத் அலி, ஃபயாஸ் அகமது, முகம்மது அஸ்லம், சேக் நஜீம் ஆகியோரின் உம்மம்மாவும், சேக் நசுருதீன், முகம்மது சுஹைல், ஹனூப் ஆகியோரின் வாப்புச்சாவும், அகமது ஜலீல், ஹாஜா சரீஃப், முகம்மது யூசுஃப் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று 28/03/2023 காலை 10:30 மணியளவில் MSM நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(28/03/23) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

3 Comments
  • Stellat
    Stellat
    June 29, 2024 at 12:36 am

    Very well-written and funny! For more details, click here: EXPLORE NOW. Looking forward to everyone’s opinions!

    Reply
  • sign up binance
    sign up binance
    December 10, 2024 at 11:40 pm

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

    Reply
  • Cod Binance
    Cod Binance
    July 19, 2025 at 2:25 pm

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement