ஹாஜா நகரை சேர்ந்த தண்டையார் வீட்டு மர்ஹீம். மெம்பர் சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம்H.இக்பால் மற்றும் M.I.இஸ்ஹாக், S.M.R.பாருக் இவர்களின் மருமகனும், N.பாருக் அலி, N.சாகுல் ஹமீது, AMY.அன்சர்கான், ஹபீப் ரஹ்மான், சேக்மைதீன், சபீக் அகமது, ஹாஜா முகைதீன் இவர்களின் மச்சானும், S.அப்துல் ரஜாக், S.சாகுல் ஹமீது, A.சாகுல் ஹமீது, இப்ராஹிம் மஸ்தான் ஆகியோரின் சகோதரரும், அப்துல் மாஜித், முகமது உஸ்மான் இவர்களின் மாமனாரும், A.சிமர் அவர்களின் தகப்பனாருமாகிய S.அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று அதிகாலை ஹாஜா நகர் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று ஜூம்ஆ தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



Great read with a touch of humor! For further details, check out: READ MORE. What are your thoughts?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Your article helped me a lot, is there any more related content? Thanks!