திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற மீலாதும் நபி விழா கட்டுரைப் போட்டியில் அதிரை காதீர் முகைதீன் கல்லூரி வணிகவியல் துறையின் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி எஸ்.சித்ரா தேவி சுழல் எண் 1006, முதல் இடத்தைப் பெற்று 5000 ரூபாய் ரொக்கத் தொகையும் பெரும்புலவர் நைனார் முஹம்மது சுழற் கோப்பையையும் தன் கரம் ஏந்தி வெற்றிவாகை கைப்பற்றி கல்லூரிக்கும் வணிகவியல் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Great article! I loved the humor you infused into the topic. For a deeper dive, check out this link: EXPLORE NOW. What do you think?