Day: March 7, 2023

உள்ளூர் செய்திகள்

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் காதிர் முகைதீன் கல்லூரி மாணவி முதலிடம்!

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற மீலாதும் நபி விழா கட்டுரைப் போட்டியில் அதிரை காதீர் முகைதீன் கல்லூரி வணிகவியல் துறையின் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி எஸ்.சித்ரா தேவி சுழல் எண் 1006, முதல் இடத்தைப் பெற்று 5000 ரூபாய்