மரண அறிவிப்பு – ஹவ்வா உம்மா அவர்கள்!

கடற்கரைத் தெரு மர்ஹூம் வா.அ.அமீர் முஹைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு.க.முகம்மது உவைஸ் அவர்களின் மனைவியும், மர்ஹூம் வா.அ.வாவா சாஹிப் மரைக்காயர், மர்ஹூம் வா.அ.முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், வா.அ.சர்புதீன், வா.அ.ரபிக் அஹமது, வா.அ.அக்பர் அலி, வா.அ.அமீர் ஷரீபு ஆகியோரின் மாமியும், மர்ஹூம் S.இக்பால், S.தாஜுதீன் ஆகியோரின் பெரிய தாயாருமாகிய ஹவ்வா உம்மா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு கடற்கரைத் தெரு ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times