அதிரையில் நாஃபியா கிளினிக்கில் நர்ஸ் வேலைக்கு ஆள் தேவை!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 2nd March 2023, 11:47 am

அதிரை ஜாவியா ரோடு ஸ்டார் வாட்டர் சர்விஸ் அருகாமையில் சிறப்பாக இயங்கி வரும் நாஃபியா கிளினிக்கில் தற்பொழுது நர்ஸ் வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது, விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள என்னை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு : நர்ஸ் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவது கிளினிக்கில் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
வேலை நேரம் : 4:00pm முதல் 9:00pm வரை மட்டுமே..

உங்கள் படிப்பிற்கும் அனுபவத்திற்கும் ஏற்றாற்போல் ஊதியம் வழங்கப்படும்.

முன் பதிவிற்கு : 8300006979

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos