அன்டா வீட்டை சேர்ந்த மர்ஹும் அபுசாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹும் நெய்னா முஹம்மது சாகிபு அவர்களின் மனைவியும், மர்ஹும் முஹம்மது சேக் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர், மஹ்மூத், அப்துல் ஜலீல் இவர்களின் சகோதரியும், அலிஅக்பர் , சிறாஜுதீன், முஹம்மது சேக்காதியார் ஆகியோரின் தாயாருமான அய்னுல் பஜ்ரியா அவர்கள் நடுத்தெரு கீழ்புறம் இல்லத்தில் சற்று முன் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (22/02/2023) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Great job on this piece! Its both informative and engaging. Im eager to hear your thoughts. Check out my profile!