Day: February 22, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அய்னுல் பஜ்ரியா அவர்கள்.

அன்டா வீட்டை சேர்ந்த மர்ஹும் அபுசாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹும் நெய்னா முஹம்மது சாகிபு அவர்களின் மனைவியும், மர்ஹும் முஹம்மது சேக் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர், மஹ்மூத், அப்துல் ஜலீல் இவர்களின் ‌சகோதரியும், அலிஅக்பர் , சிறாஜுதீன், முஹம்மது