அதிரையில் சிறப்பாக இயங்கி வரும் ஹுதாஸ் நிறுவனம்!!

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ,
அல்லாஹ்வின் உதவியால் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்காக wolf marketing-இன் ஒரு அங்கமான ஹுதாஸ் நிறுவனம் கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது, இந்நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தம் புதிய உள் ஆடைகள் நேரடியாக தொழிற்சாலைகளில் இருந்து ஏற்றுமதி தரத்தில் மிகவும் நியாயமான விலையில் விற்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆர்டரின் பெயரில், தரமான துணியில், நியாயமான விலையில் தாங்கள் விரும்பும் வண்ணத்தில் விரும்பும் வடிவமைப்பில் அணைத்து விதமான துணிகளிலும் ஜெர்சி, track மற்றும் பள்ளி மற்றும் பல்கலைக்கழக சீருடைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து அளவுகளிலும் செய்து தருகிறார்கள், மேலும் எங்களிடம் துணியிலானா கல்யாண பத்திரிகை தயார் செய்து தருகிறோம்மேலும் தமிழகம் எங்கும் உங்களுக்கு தேவைப்பட்டால் டெலிவரி மூலம் அனுப்பிவைக்கப்படும்..

மேலும் இன்ஷா அல்லாஹ், விரைவில் இந்நிறுவனம் அதிரையில் அலுவலகம் திறக்க உள்ளார்கள் என்பதை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்

மேலும் ஹுதாஸ் நிறுவனம் wolf marketing நிறுவனத்தின் ஓர் அங்கமாக திகழ்கிறது.

வாட்ஸ்அப்பில் எங்களைத் தொடர்புகொண்டு தொகையைச் செலுத்தி உங்கள் ஆர்டரைப் பெறுங்கள்.

குறிப்பு: எங்களுடைய அனைத்து தயாரிப்புகளும். அனைத்து முன்னனி கடைகளிலும் கிடைக்கும்

எங்களின் மதிப்புமிக்க ஏற்றுமதி தரமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி அணியுங்கள்.

உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பு :- வாட்ஸ்அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள்!

Wa.me/+919087787878 (தலைமை நிர்வாக அதிகாரி.)

Wa.me/+919003352994

Wa.me/+919790035235

Wa.me/+919994222582

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Monat
Monat
5 months ago

Insightful read! Your analysis is spot-on. For more detailed information, visit: READ MORE. Eager to see what others have to say!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x