அதிரையில் ECR ரோடு நிஜாம் ஹோட்டல் எதிர்புறம் புதிய மருத்துவமனை திறப்பு!!

அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் நலன் கருதி அதிரையை சேர்ந்த Dr. S.அஹமது அனீஸ் MD (Phy), DA, DIP DIAB. அவர்கள் PMS மருத்துவமனையை நேற்று 05/02/2023 முதல் அதிரையில் துவங்கி இருக்கிறார்கள்.

பொதுநலம் மற்றும் சர்க்கரை வியாதி சிறப்பு மருத்துவர் நீங்கள் சிகிச்சை பெற மற்றும் மருத்துவ ஆலோசனை பெற தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை ECR ரோட்டில் PMS பில்டிங்கில் PMS மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெறலாம்.

பார்வை நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
தொடர்புக்கு : 81221 27627

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times