Science Fair என்பது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்து திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
இந்திய அளவிலான Science Fair நிகழ்ச்சி பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கடந்த மூன்று வருடங்களாக கலந்து கொண்டு சாதனை புரிந்து வருகிறார்கள்.
15 ஆண்டை கடந்த Science Fair இந்த வருடம் இரண்டு மாதத்திற்கு முன்பாக தொடங்கப்பட்டு, ஆன்லைனில் பல்வேறு படிநிலைகளாக நடந்து வந்தது. இதன் இறுதி நிலைக்கான வெற்றியாளர்களின் தேர்வு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 23.01.2023 அன்று நடத்தப்பட்டது. இதில் மகராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருகை புரிந்தனர். 500 மாணவர்கள் பங்கேற்ற Science Fair போட்டியில் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியிலிருந்து சென்ற ஏழு மாணவர்களில் பன்னிரெண்டாம் வகுப்பைச் சார்ந்த அகமது முல்தஜீம் என்ற மாணவர் Senior Level பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கலந்துகொண்ட மாணவ, மாணவிகளின் விபரம் :
Primary Level
1)
Student Name : Hana Afrin M
Std – IV
Category : Life Science
Topic : Does mould on bread grow faster in different Environment?
2) Student Name : Fadhila.Y
Std : IV
Category : Life Science
Topic : Find out the amount of Carbohydrate present in the different types of rice.
3) Student Name : Mohamed Hasshim M.I
Std : V
Category : Life Science
Topic : Use Indophenol to test the effect of different cooking methods on the depletion of vitamin C in food –
Middle Level
4) Student Name : Nadirah.M
Std : VI
Category : Environmental Science
Topic : How do moisture and earthworm affect the quality of soil?
5) Student Name : Najmushahar H
Std : VIII
Category : Environmental Science
Topic : What is transpiration and which plants of the greatest transpiration rates?
6) Student Name : Feroz Ahamed M
Std : VIII
Category : Physical Science
Topic : Comparing the luminous intensity of different models of smart phones.
Senior Level
7) Student Name : Ahamed Multhazim.A
Std : XII
Category : Life Science
Topic : Estimate the amount of oxalation in guava fruit at different stages of ripening.
பள்ளி நிர்வாகம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவனுக்கும், இன்னும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டது.
This was both amusing and educational! For those interested, visit: EXPLORE NOW. Looking forward to the discussion!