மரண அறிவிப்பு – ஜுனைதா அம்மாள் அவர்கள்!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும், வி.ஏ.பாவா சாகிப் மரைக்காயர் மகளும் மர்ஹும் வி.ஏ.அப்துல் காதர் அவர்களின் காக்கா மகளும், மர்ஹும் அ.மு.க.அலித் தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரி மகளும் வி.ஏ.சர்புதீன் அவர்களின் சகோதரியும், ஸ்.ஹாஜா சரீப் அவர்களின் மாமியும், A.K.முஸ்தாக் அகமது அவர்களின் சாச்சியும் S.A.நிஜாமுதீன், S.A.நஜ்முதீன் ஆகியோரின் மச்சியும் ஆகிய ஜுனைதா அம்மாள் அவர்கள் இன்று காலை 11:30 மணி அளவில் வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 9:30 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

1 Comment
  • Jennifert
    Jennifert
    June 29, 2024 at 12:14 am

    Excellent article! The depth of analysis is impressive. For those wanting more information, I recommend this link: FIND OUT MORE. Keen to see what others think!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders