மதுரையில் இன்று நடைபெற்ற கால்ப்பந்து போட்டியில் அதிரை ADAM UNITED FC அணி பங்கு பெற்றது, அதனையடுத்து பல்வேறு போரட்டங்களுக்கு மத்தியில் முதல் ஆட்டத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்ற போட்டி கடைசியாக இறுதி போட்டியில் ADAM UNITED FC அணியினருக்கும் மதுரை அணியினருக்கும் நடைபெற்றது இதில் 5 – 2 என்ற கோல் கணக்கில் அதிரை ADAM UNITED FC அணி அபார முறையில் வெற்றி பெற்றது, இதன் மூலம் அதிரைக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றிப் பெற்ற அணிக்கு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Fantastic perspective! The points you made are thought-provoking. For more information, I found this resource useful: FIND OUT MORE. What do others think about this?