மர்ஹும் அல் ஹாஜ் அ.மு.க முஹம்மத் ஹனீபா ஹாஜியார் அவர்களின் மகளும் மர்ஹும் ஈ.சே.மு அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவியும் எ.ம் அகமத் இல்யாஸ் அவர்களின் மாமியாருமான ஹாஜிமா ரஹ்மத்துன்னிசா அவர்கள் செட்டி தேரு இல்லத்தில் நேற்று இரவு வபாத்தாகிவிட்டார்கள்.

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 11 மணி அளவில் மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.