ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் கொ.மு.அ லக்கி அப்துர் ரஹ்மான் ஹாஜியார் அவர்களின் மருமகனும், மவ்லவி முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் சகோதரரும், ஹாஃபிழ் உஸாமா அவர்களின் தகப்பனாருமாகிய மவ்லவி ஹாஃபிழ் முஹம்மது பரக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Great mix of humor and insight! For more, visit: READ MORE. What do others think?