அதிரையில் 2011 வருடம் துவங்கப்பட்ட அதிரை மகாதிப் 11 வருடங்களாக இயங்கி வருகிறது, அதிரையில் அதிரை மகாதிப் பல கிராஅத் அரங்கங்கள் மேலும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கங்களும் இஸ்லாமிய திறன் ஆய்வு போட்டிகளும் நடத்தி உள்ளனர்.
அந்த வகையில் 2023 ஆண்டின் முதலாவதாக அதிரையை சார்ந்த மக்தப் மாணவர்களுக்காக இஸ்லாமிய திறன் அறிதல் போட்டிகள் பல சுற்றுகலாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக பெரியவர்களுக்கான பாங்கு போட்டி வருகின்ற 14/01/2023 அன்று நடைபெற இருக்கிறது
போட்டியின் விதிமுறைகள் :
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்குபெற முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-01-2023 (செவ்வாய் கிழமை).
போட்டி நடைபெறும் நாள்: 14-01-2023 (சனிக்கிழமை).
விண்ணப்பித்த பின் தங்கள் மஹல்லாவில் நடக்கும் மக்தப் ஆசிரியரிடம் தெரிவிக்கவும்.
போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளுங்கள்
https://forms.gle/Yc5xmXkuZtZERmva6
மேலும் தகவலுக்கு:
+919791358366
அதிரை மகாதிப் தீனியாத் சென்டர்
Great read! The author’s perspective was fascinating and left me with a lot to think about. I’m looking forward to hearing what others think. Feel free to visit my profile for more discussions.