Day: January 4, 2023

இஸ்லாம்

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான பாங்கு போட்டி!! விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு!!

அதிரையில் 2011 வருடம் துவங்கப்பட்ட அதிரை மகாதிப் 11 வருடங்களாக இயங்கி வருகிறது, அதிரையில் அதிரை மகாதிப் பல கிராஅத் அரங்கங்கள் மேலும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கங்களும் இஸ்லாமிய திறன் ஆய்வு போட்டிகளும் நடத்தி உள்ளனர். அந்த வகையில் 2023 ஆண்டின்